மாதம் ரூ.35 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது

0
மாதம் ரூ.35 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது
மாதம் ரூ.35 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது

மாதம் ரூ.35 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய நோய்த்தடுப்பு நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Senior Research Fellow பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்கள் குறித்த முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR NIIH 
பணியின் பெயர் SRF 
பணியிடங்கள் 01
கடைசி தேதி 09.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

தேசிய நோய்த்தடுப்பு நிறுவனத்தில் Senior Research Fellow பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

இப்பணிளுக்கு அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Life science, Microbiology, Genetics, Molecular Biotechnology, அல்லது Biochemistry ஆகிய பாடங்களில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் இத்துறை சாந்த பணிகளில் முன் அனுபவம் இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் குறுகிய பட்டியல் மற்றும் ஆன்லைன் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 09.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பப்டிவத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ICMR NIIH Recruitment Notification PDF

Online Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!