மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்

மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கீழ் செயல்படும் தேசிய நோய்த்தடுப்பு நோய் நிறுவனத்தின் (NIIH) Senior Research Fellow காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக முன்னதாக வெளியாகியுள்ளது. அப்பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
VIT வேலூர் வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • life science, microbiology, genetics, molecular biotechnology, அல்லது biochemistry பாடங்களில் முதுகலை பட்டம் (Master’s Degree) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் முதலில் Shortlist செய்யப்பட்டு அதன் பின்னர் ஆன்லைன் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 09.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 2021 Pdf

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!