Data Entry Operator பணிக்கு ரூ.50,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

0
Data Entry Operator பணிக்கு ரூ.50,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை
Data Entry Operator பணிக்கு ரூ.50,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை

Data Entry Operator பணிக்கு ரூ.50,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

Project Scientist-B (Non-Medical), Project Research Assistant, Project Technician -III/Laboratory Technician, Data Entry Operator-B, MTS ஆகிய பணியிடங்களுக்கு தேசிய பழங்குடி சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பதவிக்கு 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 07.04.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIRTH 
பணியின் பெயர் Project Scientist-B (Non-Medical), Project Research Assistant, Project Technician -III/Laboratory Technician, Data Entry Operator-B, MTS
பணியிடங்கள் 11
கடைசி தேதி 07.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Project Scientist-B (Non-Medical), Project Research Assistant, Project Technician -III/Laboratory Technician, Data Entry Operator-B, MTS பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ICMR வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 25-35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NIRTH கல்வித்தகுதி :
  • Project Scientist-B (Non-Medical)Master Degree in Life Sciences மற்றும் Second class M.Sc. + Ph.D. Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • Project Research AssistantGraduate in Life Science தேர்ச்சியுடன் Malaria Research பணிகளில் முன் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் கணினி பயன்பாடு குறித்து அறிந்திருக்க வேண்டும்.
  • Project Technician -III/Laboratory Technician 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Diploma in Medical Laboratory Technician தேவர்த்தியும் பெற்றிருக்க வேண்டும்
  • Data Entry Operator-B12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் DOEACC ‘A’ level certification பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி பயன்பாடு குறித்து அறிந்திருக்க வேண்டும்.
  • MTSHigh School தேர்ச்சி அல்லது அதற்கு இணைய தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ICMR ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாதச் சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது

NIRTH தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 07.04.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் வுய்ண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NIRTH Official Notification PDF

Download Application Form PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!