ICMR NIE கழகத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.48,000/- ஊதியம்!!

0
ICMR NIE கழகத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.48,000/- ஊதியம்!!
ICMR NIE கழகத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.48,000/- ஊதியம்!!

ICMR NIE கழகத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.48,000/- ஊதியம்!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) புதிய பணியிட அழைப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் Project Upper Division Clerk, Project Research Assistant & Project Scientist B ஆகிய பணிகளுக்கு என 03 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ICMR NIE வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • அதிகபட்சம் 33-35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Class 12th/ Bachelor’s Degree/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.17,000/- முதல் அதிகபட்சமாக ரூ. 48,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தார்களை தேர்ந்தெடுக்க Walk-in Interview நடத்தப்படும்.
  • நேர்காணல் சோதனை ஆனது 09.09.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.09.2021 அன்று நடைபெறவுள்ள Walk-in Interview சோதனையில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ICMR NIE Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!