இந்திய மருத்துவ ஆராய்ச்சி பணிகள் 2020

0
இந்திய மருத்துவ ஆராய்ச்சி பணிகள் 2020
இந்திய மருத்துவ ஆராய்ச்சி பணிகள் 2020

இந்திய மருத்துவ ஆராய்ச்சி பணிகள் 2020

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) காலியாக உள்ள திட்ட விஞ்ஞானி, திட்ட பணியாளர் செவிலியர், திட்ட தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் திட்ட தொழில்நுட்ப உதவியாளர் / அதிகாரி பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதற்கு தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

40 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

12th / Diploma/ UG / PG / MBBS / MD ஆகிய துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 18000 முதல் ரூ. 64,000 /- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 20.03.2020 அன்று நடைபெற உள்ளது.

Official Website

Notification

Latest Government Jobs 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here