தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை 2020 !!

2
தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை 2020 !!
தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை 2020 !!

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை 2020 !!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயலற்றும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது DEO, Nurse, MTS, Technician & more பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NIE Chennai
பணியின் பெயர் Programe Manager
பணியிடங்கள் 29
கடைசி தேதி 21.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

பணியின் பெயர் : DEO, Nurse, MTS, Technician & more

காலியிடங்கள் :

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் DEO, Nurse, MTS, Technician & more பணிகளுக்கு 29 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 30 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

பணிகளுக்குரிய கல்வித்தகுதி கீழே வழங்கப்பட்டுள்ளது.

  • Technical Officer – UG/PG Degree
  • Staff Nurse – Diploma (Nursing/GNM)
  • Junior Nurse – 12 தேர்ச்சி
  • Consultant – MD/ DNB/ PhD
  • Technical Assistant – UG/PG
  • Technician – 12 தேர்ச்சி
  • Project Secretary – Any Degree
  • Data Entry Operator – 12 தேர்ச்சி
  • Multi-Tasking Staff – 10 தேர்ச்சி
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,800/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை ஊதியம் வழங்கப்படும். பணிகளுக்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்களில் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Interview நடைபெறும் தேதி – 21.10.2020
  • Interview நடைபெறும் இடம் – National Institute of Epidemiology, R-127 Second Main Road, TNHB, Ayyapakkam, Chennai-600077
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் மேலே வழங்கப்பட்டுள்ள முகவரியில் 21.10.2020 அன்று நடக்க உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!