ரூ.64,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.64,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை
ரூ.64,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை

ரூ.64,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் இருந்து Project Scientist C பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 21.04.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR NIE
பணியின் பெயர் Project Scientist C
பணியிடங்கள் 01
கடைசி தேதி 21.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு காலிப்பணியிடங்கள் :

Project Scientist C பணிக்கு என தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்ப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் MD/ MS/ DNB தேர்ச்சியுடன் 1 வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும் அல்லது MBBS தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் அல்லது PG (Public Health) தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.51,000/- முதல் அதிகபட்சம் ரூ.64,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை :

பதிவாளர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 21.04.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here