தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.64,000/-

0
தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.64,000
தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.64,000

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.64,000/-

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Project Scientist C பணிகளுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதி மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR NIE
பணியின் பெயர் Project Scientist C
பணியிடங்கள் 01
கடைசி தேதி 21.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு காலிப்பணியிடங்கள் :

Project Scientist C பணிக்கு என தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்ப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் MD/ MS/ DNB தேர்ச்சியுடன் 1 வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும் அல்லது MBBS தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் அல்லது PG (Public Health) தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.51,000/- முதல் அதிகபட்சம் ரூ.64,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 21.04.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download ICMR NIE Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!