தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2020

0
தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2020
தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2020

தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2020

இந்திய தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் அதன் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இத்துறையில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கபப்டுகின்றன. எனவே இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து 09-10-2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம்
பணியின் பெயர் Project Scientist-C
பணியிடங்கள் 01
கடைசி தேதி 09.10.2020
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருப்பவர்க இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் MBBS + MPH/PG Diploma + 2 years experience or MD/DNB/PSM/Pharmacology உடன் 1 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.75,000/- வரை ஊதியமாக வழங்கபப்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யபப்டுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து 09-10-2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் இப்பணி குறித்த முழு விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

NOTIFICATION & APPLICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here