12 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.15,800 /- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

2
12 ஆம் வகுப்பு முடித்தவரா? 15,800 /- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
12 ஆம் வகுப்பு முடித்தவரா? 15,800 /- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
12 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ. 15,800 /- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. Technical Assistant மற்றும் Multi-Tasking Staff என்ற பதவிகளுக்கான 2 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான நேர்காணல் வரும் 22 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான தகுதிகள் குறித்த விவரங்களை கீழே வழங்கியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம்
பணியின் பெயர் Technical Assistant மற்றும் Multi-Tasking Staff
பணியிடங்கள் 02
நேர்காணல் நடைபெறும் நாள் 22/07/2021
தேசிய தொற்றுநோயியல் நிறுவன காலிப்பணியிடங்கள்
  • Technical Assistant : 01
  • Multi-Tasking Staff : 01

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் மொத்தமாக 2 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு

மேற்குறிய இரு பதவிகளுக்கும் குறைந்தபட்சமாக 25 வயதும் அதிகபட்சமாக 33 வயது இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வி தகுதி

Technical Assistant பதவி:

  • மைக்ரோ பயோலாஜி அல்லது மெடிக்கல் லேப் பிரிவில் இளங்கலை பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • அதே போல் மைக்ரோ பயோலாஜி அல்லது மெடிக்கல் லேப் பிரிவில் முதுகலை முடித்திருக்க வேண்டும்.
  • மைக்ரோ பயோலாஜி துறையில் மூன்று வருடங்கள் அனுபவமும் இருப்பது அவசியம்.

Multi-Tasking Staff பதவி

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்
  • Technical Assistant: தேர்வு செய்யப்பட்டவர்கள் ஒரு மாதத்திற்கு 31,000 ரூபாய் சம்பளமாக பெற உள்ளனர்.
  • Multi-Tasking Staff: தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் 15,800 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை:

இந்த இரு பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் வரும் ஜூலை மாதம் 27 ஆம் தேதி கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு செல்லும் போது விண்ணப்ப படிவம் மற்றும் அசல் சான்றிதழ்களை எடுத்து செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

ICMR-NIE: National Institute of Epidemiology,
R-127,
Second Main Road,
TNHB Ayapakkam,
Chennai-600077.

Official Notification

Download Official Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!