சென்னையில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.31,000/- ஊதியம்

0
சென்னையில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - ரூ.31,000/-
சென்னையில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - ரூ.31,000/-
சென்னையில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.31,000/- ஊதியம்

தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (ICMR-NIE) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் MTS, Project Technical Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு தகுதியானவர்கள் இப்பதிவை பயன்படுத்தி எளிமையாக விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICMR- National Institute of Epidemiology
பணியின் பெயர் MTS, Project Technical Assistant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ICMR காலிப்பணியிடங்கள்:

தேசிய தொற்று நோயியல் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் MTS, Project Technical Assistant பணிக்கு என்று தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 02 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

NIE கல்வித் தகுதி:
  • Project Multi-Tasking Staff (MTS) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

  • Project Technical Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Graduation டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ICMR வயது:
  • MTS பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Technical Assistant பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 33 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
NIE ஊதியம்:
  • MTS பணிக்கு தேர்வு செய்யப்பட்ட தகுதியான நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,800/- வழங்கப்படும்.
  • Technical Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்ட தகுதியான நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.31,000/- வழங்கப்படும்.
NIE தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள இடத்தில் எழுத்து தேர்வு (Written Test) அல்லது நேர்காணல் (Interview) மூலம் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ICMR விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து தேர்வு அல்லது நேர்காணல் நடைபெறும் போது கொண்டு சென்று கலந்து கொள்ளவும்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!