57 ஆயிர ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை !

0
57 ஆயிர ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை !
57 ஆயிர ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை !

57 ஆயிர ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை !

மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயலாற்றும் தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (NIE) காலியாக உள்ள Consultant பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளத்தில் உள்ள தகவல்களின் படி விண்ணப்பித்து கொள்ளலாம் என கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NIE
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 09.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NIE பணியிடங்கள் :

தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (NIE) ஒரே ஒரு Consultant பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது

தேசிய மருத்துவ அறிவியல் நிறுவன வயது வரம்பு :

பதிவுதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NIE கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Computer Science/ Computer Application போன்றவற்றில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் R&D அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

மத்திய அரசு பணி ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.57,660/- வரை சம்பளம் வழங்கப்படும்.

NIE தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் திறன் சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 09.12.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலாம் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!