சென்னையில் மத்திய அரசு வேலை 2021 – மாத ஊதியம் ரூ.70,000/-

0
சென்னையில் மத்திய அரசு வேலை 2021 – மாத ஊதியம் ரூ.70,000
சென்னையில் மத்திய அரசு வேலை 2021 – மாத ஊதியம் ரூ.70,000

சென்னையில் மத்திய அரசு வேலை 2021 – மாத ஊதியம் ரூ.70,000/-

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Consultant, Scientist-B & Project Scientist-B பணிகளுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதி மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR NIE
பணியின் பெயர் Project Scientist C
பணியிடங்கள் 01
கடைசி தேதி 12.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு காலிப்பணியிடங்கள் :

Consultant, Scientist-B & Project Scientist-B பணிகளுக்கு என தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் 04 காலிப்பணியிங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்ப்பிடப்பட்டுள்ளது.

NIE வயது வரம்பு :
  • Consultant – 70 வயது.
  • Scientist-B – 40 வயது.
  • Project Scientist-B – 35 வயது

TN Job “FB  Group” Join Now

ICMR NIE கல்வித்தகுதி :

மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் MBBS தேர்ச்சி/ பனி தொடர்பான பாடங்களில் B.E/ B.Tech/ Master’s Degree/ Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Consultant ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.48,000/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

NIE தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 12.07.2021 அன்றுக்குள் [email protected] ​என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download ICMR NIE Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!