மத்திய அரசு வேலைவாய்ப்பு – ஆன்லைன் நேர்காணல் | இறுதி வாய்ப்பு..!

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு – ஆன்லைன் நேர்காணல் | இறுதி வாய்ப்பு..!
மத்திய அரசு வேலைவாய்ப்பு – ஆன்லைன் நேர்காணல் | இறுதி வாய்ப்பு..!
மத்திய அரசு வேலைவாய்ப்பு – ஆன்லைன் நேர்காணல் | இறுதி வாய்ப்பு..!

தேசிய தொற்று நோயியல் நிறுவனம் சமீபத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Consultant மற்றும் பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவில் உள்ள விவரங்கள் மூலம் தங்களின் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

ICMR- NIE வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில், Consultant மற்றும் பல்வேறு பணிகளுக்கு என்று மொத்தமாக 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.
  • இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma / Degree / Pharmacy / MBBS / Post Graduation / Masters Degree / Ph.D போன்ற ஏதேனும் ஒன்று கட்டாயம் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்டவாறு அதிகபட்ச வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.
                  • Project Technical Officer (statistics) 30 வயது
                  • Project Section Officer 33 வயது
                  • Project Scientist- B & C (Non-Medical) 40 வயது
                  • Project Scientist-D 45 வயது
                  • Consultant (Medical) 70 வயது
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு,
                  • Project Technical Officer (statistics) மற்றும் Project Section Officer பணிக்கு ரூ.32,000/-
                  • Project Scientist- B (Non-Medical) பணிக்கு ரூ.48,000/-
                  • Project Scientist- C (Non-Medical) பணிக்கு ரூ.54,000/-
                  • Project Scientist-D (Medical/Non-medical) பணிக்கு ரூ.54,000/- முதல் ரூ.67,000/- வரை
                  • Consultant (Medical) பணிக்கு ரூ.1,00,000/- என மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
  • இப்பணிக்கு Online Interview மூலம் தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

ICMR- NIE விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து 15.02.2022 அன்றுக்குள் அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் கால தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட கால அவகாசம் இன்னும் 3 நாட்களில் (15.02.2022) முடியுள்ளதால், இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடையலாம்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!