1 லட்ச ஊதியத்தில் சென்னையில் மத்திய அரசு வேலை

0
1 லட்ச ஊதியத்தில் சென்னையில் மத்திய அரசு வேலை
1 லட்ச ஊதியத்தில் சென்னையில் மத்திய அரசு வேலை

1 லட்ச ஊதியத்தில் சென்னையில் மத்திய அரசு வேலை

சென்னையில் செயல்படும் மத்திய அரசு நிறுவனமான தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) இருந்து Consultant, Project Scientist-C & Technical Assistant, Junior Consultant, Consultant-II பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான இந்திய குடிமக்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். இதற்கு தேவையானா தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் ICMR – NIE
பணியின் பெயர் Junior Research Fellow & Teaching Fellow
பணியிடங்கள் 10
கடைசி தேதி 08 & 10 Dec 2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ICMR-NIE பணியிடங்கள் :

Consultant, Project Scientist-C & Technical Assistant, Junior Consultant, Consultant-II பணிகளுக்கு 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ICMR-NIE Chennai வயது வரம்பு :

அதிகபட்சம் 70 வயது வரை இருக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ICMR-NIE கல்வித்தகுதி :
  • Consultant – CS/ CA/ Social Science/ Management பாடப்பிரிவில் PG தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • Project Scientist-C – PG (Statistics/Epidemiology) தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Technical Assistant – UG (Commerce) அல்லது PG (Commerce) தேர்ச்சியுடம் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
BANK
BANK
  • Consultant (Medical) – MBBS/ MD/ DNB அல்லது PhD (Epidemiology/Public Health) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருடம் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Consultant – Economics/ Health Economics/ Econometrics/ Statistics/ Actuarial Science/ Data Analytics/ Public Health பாடப்பிரிவுகளில் PG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Consultant-II – Epidemiology/ Public Health பாடப்பிரிவில் MD/ DNB/ PG/ PhD என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ICMR-NIE ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,25,000/- வரை சம்பளம் பெறுவர்.

ICMR-NIE தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் நாள் :

  • Consultant, Junior Consultant, Consultant-II – 08.12.2020
  • Consultant, Project Scientist-C & Technical Assistant – 10.12.2020
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 08.12.2020 மற்றும் 10.12.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

Official Notification PDF I

Official Notification PDF I

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!