ICMR – NIE, சென்னை அறிவிப்பு 2020

0
ICMR - NIE, சென்னை அறிவிப்பு 2020
ICMR - NIE, சென்னை அறிவிப்பு 2020

ICMR – NIE, சென்னை அறிவிப்பு 2020

ஐபிஎம்ஆர்-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எபிடெமியோலஜி சென்னை ஆனது 61 Project Scientist C, Project Research Assistant, Project Technician III பணியிடங்களை நிரப்ப அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான நேர்காணல் / எழுத்துத் தேர்வானது பிப்ரவரி 1, 12 மற்றும் 13 காலை 09:00 மணி முதல் 10:00 மணி வரை நடைபெறவுள்ளது.

ICMR – NIE, சென்னை பணியிடங்கள்:

  • Project Scientist C – 1
  • Project Research Assistant – 20
  • Project Technician III (Field) – 40

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயது 30 முதல் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

அறிவியல் பாடங்களில் 12 வது தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 18000 /- முதல் ரூ. 64,000 /- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Download ICMR – NIE, சென்னை அறிவிப்பு 2020 Pdf
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!