NIE தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை 2022 – ஒரு லட்சம் வரை ஊதியம்..!

0
NIE தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை 2022 - ஒரு லட்சம் வரை ஊதியம்..!
NIE தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை 2022 - ஒரு லட்சம் வரை ஊதியம்..!
NIE தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை 2022 – ஒரு லட்சம் வரை ஊதியம்..!

மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (ICMR-NIE) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Assistant, Consultant, Junior Consultant, Project Technical Assistant, Project Junior Nurse, Project Staff Nurse, Project Scientist-B & C and Project Junior Consultant ஆகிய பணிகளுக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Epidemiology (ICMR-NIE)
பணியின் பெயர் Project Assistant, Consultant, Junior Consultant, Project Technical Assistant, Project Junior Nurse, Project Staff Nurse, Project Scientist-B & C and Project Junior Consultant
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.06.2022
விண்ணப்பிக்கும் முறை Walk In Interview
ICMR NIE பணியிடங்கள்:
  • Project Assistant – 02
  • Consultant – 01
  • Junior Consultant – 01
  • Project Technical Assistant – 01
  • Project Junior Nurse – 01
  • Project Staff Nurse – 01
  • Project Scientist – B – 02
  • Project Junior Consultant – 01
  • Project Scientist – C – 01 என மொத்தமாக 11 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
ICMR NIE கல்வித் தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்றார்ப்போல் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma in Nursing / Midwifery (GNM) / MD / MAE / MPH / MBBS / degree / Master’s degree முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ICMR NIE அனுபவ விவரங்கள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்றார்ப்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் மற்றும் பிரிவுகளில் தேவையான அளவிற்கு பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும். மேலும் விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ICMR NIE வயது விவரங்கள்:
  • Project Junior Nurse பணிக்கு 28 வயதும்,
  • Project Assistant பணிக்கு 30 வயதும்,
  • Project Staff Nurse மற்றும் Project Technical Assistant பணிக்கு 33 வயதும்,
  • Consultant மற்றும் Junior Consultant பணிக்கு 70 வயதும்,
  • Project Scientist-B பணிக்கு 38 வயதும்,
  • Project Scientist-C பணிக்கு 40 வயதும்,
  • Project Junior Consultant பணிக்கு 45 வயதும் அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தேவையான வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.
ICMR NIE ஊதிய விவரங்கள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பணிக்கு ஏற்றார்ப்போல் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து குறைந்தது ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை மாத ஊதிய தொகை பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download
ICMR NIE தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் (Walk-In Interview) அல்லது எழுத்து தேர்வு (Written Test) வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.

மேலும் எழுத்து / நேர்முகத் தேர்வானது, 03.06.2022, 06.06.2022, 07.06.2022 மற்றும் 08.06.2022 ம் தேதியில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

இதில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்றாற்போல் மாறுபட்டுள்ள தேதியில் நடைபெற உள்ளதால், விரிவான தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

ICMR NIE விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இப்பதிவின் கீழுள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள படிவத்தை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் இணைத்து நேரடியாக நேர்காணல் அல்லது தேர்வு நடைபெறும் நாளில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு சென்று கலந்து கொண்டு பயனடையவும்.

Notification & Application PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!