NIE சென்னை வேலைவாய்ப்பு 

0
NIE சென்னை வேலைவாய்ப்பு 2020
NIE சென்னை வேலைவாய்ப்பு 2020

NIE சென்னை வேலைவாய்ப்பு 2020

ஐசிஎம்ஆர்-தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் சென்னை மற்றும் திருவள்ளூர் அலுவலகத்தில் 30 காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இத்துறையில் பணிபுரிய தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 28.10.2020, 03.11.2020 & 04.11.2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் NIE சென்னை
பணியின் பெயர் பல்வேறு
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்
நேர்காணல் நாள் 28.10.2020, 03.11.2020 & 04.11.2020
காலியிடம் :

திட்ட தொழில்நுட்ப அதிகாரி, திட்ட பணியாளர் செவிலியர், திட்ட ஜூனியர் செவிலியர், ஆலோசகர், திட்ட தொழில்நுட்ப உதவியாளர், திட்ட தொழில்நுட்ப வல்லுநர், திட்ட உதவியாளர், திட்ட ஆராய்ச்சி உதவியாளர், திட்ட செயலாளர், திட்ட தரவு நுழைவு ஆபரேட்டர், திட்ட மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் மற்றும் திட்ட விஞ்ஞானி – சி காலியிடங்கள் போன்ற 30 காலியிடம் நிரப்பப்பட உள்ளன.

NIE பணிக்கான வயதுவரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

  1. Project Technical Officer : 30- 33 years.
  2. Project Staff Nurse: 33-35 years.
  3. Project Junior Nurse: 31 years
  4. Consultant- 70 years.
  5. Project Technician Assistant: 33 years.
  6. Project Technical Assistant : 30 years.
  7. Project Technician – III: 30-35 years.
  8. Project Assistant: 30-35 Years.
  9. Project Research Assistant: 33 years.
  10. Project Secretary: 30 years.
  11. Project Data Entry Operator: 25-28 years.
  12. Project Multi-Tasking Staff: 25 years.
  13. Project Scientist – C: 40 years.
NIE பணிக்கான கல்வித்தகுதி:

பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10+2/ Degree/ B.Sc/ Master Degree/ Diploma/ MD/ DNB/ Ph.D/ Equivalent முடித்திருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

NIE பணிக்கான ஊதியம் :

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கேற்ற மாத ஊதியமாக வழங்கப்படும்.

NIE பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

NIE பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கபடுவார்கள் .

பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 28.10.2020, 03.11.2020 & 04.11.2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!