NICPR நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – விரைவில் விண்ணப்பிக்கலாம்!

0
NICPR நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி - விரைவில் விண்ணப்பிக்கலாம்!
NICPR நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி - விரைவில் விண்ணப்பிக்கலாம்!
NICPR நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – விரைவில் விண்ணப்பிக்கலாம்!

தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ICMR – NICPR) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Consultant Procurement பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Institute of Cancer Prevention and Research (ICMR – NICPR)
பணியின் பெயர் Consultant Procurement
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பணியிடங்கள்:

ICMR கீழ் செயல்பட்டு வரும் தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICMR – NICPR) Consultant Procurement பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Consultant Procurement கல்வி விவரம்:

Consultant Procurement பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TCIL மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத சூப்பர் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Consultant Procurement அனுபவ விவரம்:

இந்த ICMR – NICPR நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Consultant Procurement வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 26.07.2022 அன்றைய நாளின் படி, குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 62 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

ICMR – NICPR சம்பளம்:

Consultant Procurement பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

ICMR – NICPR தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ICMR – NICPR விண்ணப்பிக்கும் முறை:

இந்த ICMR – NICPR பணிக்கு விண்ணப்பிக்க திறமை மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

ICMR –  NICPR Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!