இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2020

0
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2020
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2020

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2020

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் – தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனமானது தொழில்நுட்ப அதிகாரிகள் (Technical Officers) பணியிடங்களை அறிவித்தது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் நாளை(24.05.2020)க்குள் ஆன்லைன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.  தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் ICMR-NARI
பணியின் பெயர் Technical Officers
பணியிடங்கள் 1
சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 24.05.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline

பணியிடங்கள் :

தொழில்நுட்ப அதிகாரிகள் Technical Officers -01

வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் வயது அதிகபட்சம் 60 வயது இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

சம்பத்தப்பட்ட துறையில் / டிகிரி / ஆராய்ச்சி / இளநிலை / முதுநிலை தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!