ICMR நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

0

ICMR நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் இயங்கி வரும் வயதான மற்றும் மன ஆரோக்கியத்திற்கான மையம் (ICMR-CAMH) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் இயங்கி வரும் வயதான மற்றும் மன ஆரோக்கியத்திற்கான மையத்தில் (ICMR-CAMH) Junior Research Fellow பணிக்கு என 01 பணியிடம் காலியாக உள்ளது.
  • Junior Research Fellow பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் Organic / Analytical Chemistry பாடப்பிரிவில் M.Sc Chemistry Degree படித்தவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 30 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • JRF பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.31,000/- மாத ஊதியமாக பெறுவார்கள். மேலும் HRA போன்ற இதர ஊதியமும் வழங்கப்படும்.
  • இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் 17.06.2022 அன்று காலை 12 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!