ICMR நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் இயங்கி வரும் வயதான மற்றும் மன ஆரோக்கியத்திற்கான மையம் (ICMR-CAMH) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | ICMR-Center for Ageing & Mental Health (ICMR-CAMH) |
பணியின் பெயர் | Junior Research Fellow |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ICMR-CAMH பணியிடங்கள்:
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் இயங்கி வரும் வயதான மற்றும் மன ஆரோக்கியத்திற்கான மையத்தில் (ICMR-CAMH) Junior Research Fellow பணிக்கு என 01 பணியிடம் காலியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
Junior Research Fellow கல்வி விவரம்:
Junior Research Fellow பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் Organic / Analytical Chemistry பாடப்பிரிவில் M.Sc Chemistry Degree படித்தவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Junior Research Fellow வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 30 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Junior Research Fellow ஊதிய விவரம்:
JRF பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.31,000/- மாத ஊதியமாக பெறுவார்கள். மேலும் HRA போன்ற இதர ஊதியமும் வழங்கப்படும்.
ICMR-CAMH தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் 17.06.2022 அன்று காலை 12 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
TNPSC Coaching Center Join Now
ICMR-CAMH விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து 17.06.2022 அன்று காலை 11.30 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.