ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020 !!

0
ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020 !!
ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020 !!

ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020 !!

ICMR – ஜிப்மரில் காலியாக உள்ள Research Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. விருப்பமுள்ளவர்களிடம் இருந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் ICMR – JIPMER
பணியின் பெயர் Research Assistant 
பணியிடங்கள் 1
கடைசி தேதி  02.07.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

பணியிடங்கள் :

01 Research Assistant பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரிகள் வயதானது அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். பணிக்கேற்ப வயது வரம்பு மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள்Graduate in Statistics I Assistant-2 Bio statistics / Life sciences AND Postgraduate degree in statistics / bio statistics / MPH ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஊதியமாக 31000/- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரிகள் screening test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 02.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

Notification PDF

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!