ICMR – JIPMER வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 -விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

0
ICMR - JIPMER வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 -விண்ணப்பிக்கலாம் வாங்க!!!
ICMR - JIPMER வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 -விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

ICMR – JIPMER வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 -விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) நிதியில் புதிய ஆய்வு பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அதில் Project Technician III (lab technician) பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திறமை படைத்தோர் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் வாயிலாக பதிவு செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ICMR
பணியின் பெயர் Project Technician III (lab technician)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 24.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Project Technician III (lab technician) பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Scientist வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் அதிகபட்சமாக 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ICMR கல்வித்தகுதி :

12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Diploma in Medical Laboratory Technician தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது DMLT அல்லது 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

ICMR தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Written Test மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 24.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!