இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!!!

0
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் ரூ.70,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு!!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் ரூ.70,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் (ICMR) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Consultant (Medical) பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திறமை படைத்தோர் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் வாயிலாக பதிவு செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ICMR
பணியின் பெயர் Consultant (Medical)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 30.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

ICMR கழகத்தில் Consultant (Medical) பணிகளுக்கு என 01 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ICMR வயது வரம்பு :

விண்ணப்பத்தார்கள் அதிகபட்சமாக 70 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ICMR கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MD/ DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சம் ரூ.70,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் வரும் 30.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!