இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் டிகிரி முடித்தவர்க்கான வேலை – மாத ஊதியம் ரூ.60,000..!

0
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் டிகிரி முடித்தவர்க்கான வேலை - மாத ஊதியம் ரூ.60,000..!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் டிகிரி முடித்தவர்க்கான வேலை - மாத ஊதியம் ரூ.60,000..!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் டிகிரி முடித்தவர்க்கான வேலை – மாத ஊதியம் ரூ.60,000..!

தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Consultant (Finance) / Project Officer பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Council of Medical Research (ICMR)
பணியின் பெயர் Consultant (Finance) / Project Officer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

ICMR Consultant காலிப்பணியிடங்கள்:

வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் தற்போது கீழுள்ள பணிகளுக்கு என்று மொத்தமாக 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

 • Consultant (Finance) – 01
 • Project Officer – 01
ICMR Project Officer கல்வித் தகுதி:

Consultant (Finance பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு bachelor’s degree முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் pay band Rs 9300-34800. Grade Pay of Rs 5400 என்கிற ஊதிய அளவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரியாக இருக்க வேண்டும். இத்துடன் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் finance and accounts துறையில் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Project Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Science பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Graduate degree முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் வைத்திருக்க வேண்டும். அல்லது Master’s degree தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

ICMR Consultant வயது வரம்பு:
 • Consultant (Finance) பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 70 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 • Project Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ICMR Project Officer ஊதிய விவரம்:
 • Consultant (Finance) பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.60,000 மாத ஊதியம் அளிக்கப்படும்.
 • Project Officer பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.32,000 மாத ஊதியம் அளிக்கப்படும்.
ICMR Consultant தேவையான திறன்:
 • Knowledge of clinical trial documentation and related expenditures.
 • Knowledge about insurance procedures in clinical trial
 • Knowledge of grant management in ICMR/Government bodies
ExamsDaily Mobile App Download
 • Excellent oral and written communication skill
 • Must be well versed with MS office/MS Excel
 • Must have knowledge of clinical trial documentation and processes
 • Must have excellent oral and written communication skill போன்ற பணிக்கு விண்ணப்பிக்க தேவையான திறன்களை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
ICMR Project Officer தேர்வு முறை:
 • Shortlist
 • Written Test / Interview

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

ICMR Consultant விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பித்து பயனடையலாம்.

ICMR Notification and Application

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here