BE தேர்ச்சி பெற்றவரா? ரூ.50,000/- ஊதியத்தில் வேலை ரெடி || முழு விவாரங்களுடன்!

0
BE தேர்ச்சி பெற்றவரா? ரூ.50,000/- ஊதியத்தில் வேலை ரெடி || முழு விவாரங்களுடன்!
BE தேர்ச்சி பெற்றவரா? ரூ.50,000/- ஊதியத்தில் வேலை ரெடி || முழு விவாரங்களுடன்!
BE தேர்ச்சி பெற்றவரா? ரூ.50,000/- ஊதியத்தில் வேலை ரெடி || முழு விவாரங்களுடன்!

The Institute of Cost Accountants of India ஆனது Programmer/ Software Developer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICMAI
பணியின் பெயர் Programmer/ Software Developer
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.12.2022
விண்ணப்பிக்கும் முறை Email
ICMAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Programmer/ Software Developer பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Programmer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE /B.Tech /MCA in Computer Science தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ICMAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்ககளின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Programmer முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டு கால Post – Qualification Experience கொண்டிருக்க வேண்டும்.

TNUSRB SI Fingerprint & Technical வேலைவாய்ப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்…!

Exams Daily Mobile App Download
ICMAI ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Programmer தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!