ICICI வங்கி வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன் || உடனே விரையுங்கள்!

0
ICICI வங்கி வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன் || உடனே விரையுங்கள்!
ICICI வங்கி வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன் || உடனே விரையுங்கள்!
ICICI வங்கி வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன் || உடனே விரையுங்கள்!

ICICI வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Relationship Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICICI
பணியின் பெயர் Relationship Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
ICICI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Relationship Manager பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Relationship Manager கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post-Graduate / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்ட படிப்பு முடித்துவிட்டு relationship management பணியில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
Relationship Manager முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் போதிய அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

  • Should have an ability to build relationships and understand banking requirements
  • Orientation to learn about various products and financial offerings
  • Orientation to build and develop customer relationships
  • Ability to work in cross-functional teams
  • Strong communication (both oral and written) and negotiation skills
Relationship Manager தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!