ICICI Digital Business Manager வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
ICICI Digital Business Manager வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ICICI Digital Business Manager வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ICICI Digital Business Manager வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Digital Business Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது ICICI PRU LIFE தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளார்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICICI PRU LIFE
பணியின் பெயர் Digital Business Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
ICICI காலிப்பணியிடங்கள்:

Digital Business Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Manager கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவ விவரம்:

டிஜிட்டல் பிசினஸை நிர்வகிப்பதில் 5+ வருடங்கள் அனுபவம் உள்ளர்வகள் இதற்குவிண்ணப்பிக்கலாம் .

ரூ.39,930 /- ஊதியத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும்முறை:

மேற்கண்ட தகுதி விவரங்களை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!