ICICI வங்கி வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணி வாய்ப்புகள்!!

0
ICICI வங்கி வேலைவாய்ப்பு 2021 கொட்டிக்கிடக்கும் பணி வாய்ப்புகள்
ICICI வங்கி வேலைவாய்ப்பு 2021 கொட்டிக்கிடக்கும் பணி வாய்ப்புகள்

ICICI வங்கி வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணி வாய்ப்புகள்!!

ICICI Bank Limited ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Solution Manager பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திறமை படைத்தவர்கள் அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICICI Bank 
பணியின் பெயர் Solution Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள் :

ICICI Bank Limited நிறுவனமானது Solution Manager பதவிக்காக பல்வேறு காலிப்பணியிடங்களை ஒதுக்கியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ICICI கல்வித்தகுதி:
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றவராய் இருத்தல் அவசியமானதாகும்.
ICICI தேர்வு செயல்முறை:

இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்களை நேர்க்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification Link 1

Download Notification Link 2

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!