ICICI வங்கியில் வேலை – டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு

1
ICICI வங்கியில் வேலைவாய்ப்பு 2021 - டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு
ICICI வங்கியில் வேலைவாய்ப்பு 2021 - டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு

ICICI வங்கியில் வேலை – டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு

ICICI வங்கியில் தற்போது புதிய பணியிட அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. வங்கி அறிவிப்பில் Debt Manager, Solution Manager, Phone Banking Officer, Chartered Accountants, E-Relationship Manager ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICICI
பணியின் பெயர் Debt Manager, Solution Manager, Phone Banking Officer, Chartered Accountants, E-Relationship Manager & Other
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி காலிப்பணியிடங்கள்:

ICICI வங்கியில் Debt Manager, Solution Manager, Phone Banking Officer, Chartered Accountants, E-Relationship Manager & Other ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ICICI கல்வித்தகுதி :
  • பணி சம்பந்தமான பாடப்பிரிவில் Degree/ PG Degree/ MBA என இவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் வங்கி பணிகளில் அதிக முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :
  1. Written Test
  2. GD
  3. Interview
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ICICI Bank Jobs 2021 – Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!