ICICI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும் || முழு விவரங்களுடன்!

0
ICICI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும் || முழு விவரங்களுடன்!
ICICI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும் || முழு விவரங்களுடன்!
ICICI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும் || முழு விவரங்களுடன்!

ICICI வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Relationship Manager-Retail Banking,Regional Head Sales – Retail பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICICI
பணியின் பெயர் Relationship Manager-Retail Banking,Regional Head Sales – Retail
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
ICICI காலிப்பணியிடங்கள்:

ICICI வங்கியில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Relationship Manager-Retail Banking,Regional Head Sales – Retail பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICICI கல்வி தகுதி:
  • Relationship Manager பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணிசார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்கலாம்.
  • Regional Head Sales – Retail பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduates / MBA / CA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ICICI அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.25,000/- சம்பளம்!

Follow our Instagram for more Latest Updates

திறன்கள்:
  • Should have an ability to build relationships with customers to fulfil regular banking needs
  • Orientation to learn about various products and financial offerings
  • Service and closure orientation
  • Confident and articulate in handling evolved customers
ICICI ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியம் வழங்கப்படும்.

ICICI தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்.

ICICI விண்ணப்பிக்கும் முறை:

ICICI வங்கி பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 1 & Apply Online Link 
Download Notification 2 & Apply Online Link 
Download Notification 3 & Apply Online Link 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!