ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – டிகிரி முடித்தால் போதுமானது!!!

0
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - டிகிரி முடித்தால் போதுமானது!!!
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - டிகிரி முடித்தால் போதுமானது!!!

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – டிகிரி முடித்தால் போதுமானது!!!

ICICI Bank Limited எனப்படும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் Branch Relationship Officer, Relationship Manager, Privilege Banker, Value Banker, Deputy Branch Manager, Branch Manager, E-Relationship Manager & Other பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களுக்கான முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICICI Bank 
பணியின் பெயர் Branch Relationship Officer, Relationship Manager, Privilege Banker, Value Banker, Deputy Branch Manager, Branch Manager, E-Relationship Manager & Other
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
ICICI வங்கி காலிப்பணியிடங்கள் :

Branch Relationship Officer, Relationship Manager, Privilege Banker, Value Banker, Deputy Branch Manager, Branch Manager, E-Relationship Manager & Other பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ICICI கல்வித்தகுதி :
  • அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ PG Degree/ MBA தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்
ஐ.சி.ஐ.சி.ஐ. தேர்வு செயல்முறை :
  • Written Test
  • GD
  • Interview

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ICICI Bank Apply link 2021 

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here