ICICI வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணிகள்!!

4
ICICI வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணிகள்!!
ICICI வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணிகள்!!

ICICI வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணிகள்!!

ICICI Bank Limited எனப்படும் ICICI வங்கியானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் Accounts Manager, E-Relationship Manager, Phone Banking Officer, Relationship Manager & Other பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வங்கி பணிகளுக்கு எங்கள் வலைப்பதிவின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICICI
பணியின் பெயர் Accounts Manager, E-Relationship Manager, Phone Banking Officer, Relationship Manager & Other
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ICICI பணியிடங்கள் :

Accounts Manager, E-Relationship Manager, Phone Banking Officer, Relationship Manager & Other பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

TN Job “FB  Group” Join Now

ICICI கல்வித்தகுதி :
  • பணி சம்பந்தமான பாடப்பிரிவில் Degree/ PG Degree/ MBA என இவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் வங்கி பணிகளில் அதிக முன்னனுபவம் பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
தேர்வு செயல்முறை :
  • Written Test
  • GD
  • Interview

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ICICI Bank Jobs 2021 – Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!