ICICI Bank வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!!

1
ICICI Bank வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!!
ICICI Bank வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!!
ICICI Bank வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!!

ICICI Bank Limited ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Accounts Manager, Relationship Manager & Other பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திறமை படைத்தவர்கள் அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICICI Bank
பணியின் பெயர் Accounts Manager, Relationship Manager & Other 
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
வங்கி வேலைவாய்ப்பு 2021 :

ICICI வங்கியில் வங்கி நிதி சேவைகள் துறையில் Accounts Manager, Relationship Manager & Other பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ICICI கல்வித்தகுதி :
  • அரசு அனுமதி பெற்று செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree/ PG Degree/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • மேலும் மேற்கூறப்பட்ட பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியதும் அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

ICICI தேர்வு செயல்முறை :
  • Written Test
  • GD
  • Interview
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ICICI Bank Jobs

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!