ICICI வங்கி பணி வாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
ICICI வங்கி பணி வாய்ப்பு 2021 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
ICICI வங்கி பணி வாய்ப்பு 2021 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

ICICI வங்கி பணி வாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

 ICICI வங்கியில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் Auto/ Mortgage/ Rural clients/ SME clients/ Corporate Agri clients/ Working capital/ Term loan/ Project finance ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொல்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICICI
பணியின் பெயர் Auto/ Mortgage/ Rural clients/ SME clients/ Corporate Agri clients/ Working capital/ Term loan/ Project finance
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ICICI பணியிடங்கள் 2021 :

Auto/ Mortgage/ Rural clients/ SME clients/ Corporate Agri clients/ Working capital/ Term loan/ Project finance ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ICICI கல்வித்தகுதி :
  • பணி சம்பந்தமான பாடப்பிரிவில் Degree/ PG Degree/ MBA என இவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் வங்கி பணிகளில் அதிக முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :
  1. Written Test
  2. GD
  3. Interview
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ICICI Bank Jobs 2021 – Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!