ICICI வங்கி வேலைவாய்ப்பு – நேரடி ஆள்சேர்ப்பு || விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ICICI வங்கி வேலைவாய்ப்பு - நேரடி ஆள்சேர்ப்பு
ICICI வங்கி வேலைவாய்ப்பு - நேரடி ஆள்சேர்ப்பு

ICICI வங்கி வேலைவாய்ப்பு – நேரடி ஆள்சேர்ப்பு || விண்ணப்பிக்கலாம் வாங்க !

ஐசிஐசிஐ வங்கி நிறுவனம் தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Product Manager பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகள் குறித்த அனைத்து விவரங்களையும் எளிதாக இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICICI Bank
பணியின் பெயர் Product Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி AS Soon
விண்ணப்பிக்கும் முறை Online
ICICI Bank காலிப்பணியிடங்கள் :

தற்போது ஐசிஐசிஐ வங்கி நிறுவனத்தில், Product Manager பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கி கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் MBA தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

ICICI Bank அனுபவம் :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய Product development / Customer Journey / Marketing and Strategy / Channel management போன்ற பிரிவுகளில் 1 வருடம் முதல் 4 வருடங்கள் வரை பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ஐசிஐசிஐ வங்கி தேவையான திறன்கள் :
  • Excellent interpersonal skills
  • Ability to evaluate & research training options & alternatives
  • Ability to design & implement effective training & development sessions
  • Monitor the outcome & evaluating
  • Keenness & quickness in understanding & dealing போன்ற திறன் வைத்திருக்க வேண்டும்.
ICICI Bank ஊதியம் :

பணிக்கு தெரு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கி தேர்வு முறை :

இப்பணிக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ICICI Bank விண்ணப்பிக்கும் முறை :

இந்த தனியார் துறை வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் ஆன்லைனில் தங்கள் பதிவுகளை எளிதாக செய்து கொள்ளவும்.

Direct link to Apply Online for ICICI Bank Recruitment 2022

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!