10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.92,300/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

0
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.92,300/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.92,300/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.92,300/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ICHR) ஆனது MTS/ Office Attendant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு என மொத்தம் 35 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, வேலை தேடுபவர்கள் 13.02.2023 அல்லது அதற்கு முன் ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ICHR)
பணியின் பெயர் MTS/ Office Attendant
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ICHR காலிப்பணியிடங்கள்:
 • Library & Information Assistant – 2 பணியிடங்கள்
 • Copy Holder – 1 பணியிடம்
 • Assistant – 2 பணியிடங்கள்
 • Junior Hindi Translator – 1 பணியிடம்
 • Lower Division Clerk – 8 பணியிடங்கள்
 • Hindi Typist – 1 பணியிடம்

 • Lift Operator – 1 பணியிடம்
 • Staff Car Driver – 1 பணியிடம்
 • Scooter Driver – 1 பணியிடம்
 • MTS/ Office Attendant – 11 பணியிடங்கள்
 • MTS/ Watch & Ward Attendant – 2 பணியிடங்கள்
 • Senior Library Attendant – 1 பணியிடம்
 • Safai Karamchari – 3 பணியிடங்கள்
ICHR கல்வி தகுதி:

ICHR அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 10வது, 12வது, டிப்ளமோ, பட்டம் முடித்திருக்க வேண்டும்.

HCL நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!!

இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் சம்பள விவரம்:
 • Library & Information Assistant & Copy Holder – ரூ.29,200 – 92,300/-
 • Assistant – ரூ.35,400 – 1,12,400/-
 • Junior Hindi Translator – ரூ.25,500 – 81,100/-
 • Hindi Typist, Lift Operator, Staff Car Driver & Scooter Driver – ரூ.19,900 – 63,200/-
 • MTS/ Office Attendant, Watch & Ward Attendant, Senior Library Attendant & Safai Karamchari – ரூ.18,000 – 56,900/-
வயது வரம்பு:

இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30 வயதாக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம்:
 • UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள்: ரூ. 500/-
 • SC/ST விண்ணப்பதாரர்கள்: ரூ. 250/-
 • PWD விண்ணப்பதாரர்கள்: Nil
தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ICHR அதிகாரப்பூர்வ இணையதளமான ichr.ac.in இல் 14-01-2023 முதல் 13-02-2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!