இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய கடலோர காவல்படையில் (ICG) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Motor Transport Driver, Sheet Metal Worker, Carpenter, Multi Tasking Staff ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Coast Guard (ICG)
பணியின் பெயர் MTD, Sheet Metal Worker, Carpenter, MTS
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி Offline
விண்ணப்பிக்கும் முறை With in 45 Days

இந்திய கடலோர காவல்படை காலிப்பணியிடங்கள்:

இந்திய கடலோர காவல்படையில் (ICG) காலியாக உள்ள Motor Transport Driver, Sheet Metal Worker, Carpenter, Multi Tasking Staff ஆகிய பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் விதம் மொத்தமாக 04 பணியிடங்கள் காலியாக உள்ளது.

ICG கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அல்லது பணி சார்ந்த பிரிவுகளில் உரிய கல்வி தகுதியை பெற்று இருக்க வேண்டும்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய கடலோர காவல் படை வயது வரம்பு:

இந்த ICG நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

Follow our Instagram for more Latest Updates

ICG ஊதியம்:
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

இந்திய கடலோர காவல்படை தேர்வு செய்யும் விதம்:

  • Short List
  • Document Verification
  • Written Test

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ICG விண்ணப்பிக்கும் விதம்:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://indiancoastguard.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிக்கான விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 45 நாட்களுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link

Download Application Form Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!