10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய கடலோர காவல்படையில் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் Motor Transport Driver, Metal Worker, Carpenter & Multi Tasking Staff காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் தகுதி, தேர்வு செயல்முறை மற்றும் பிற விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

நிறுவனம் இந்திய கடலோர காவல்படை
பணியின் பெயர் Most Transport Driver, Metal Worker, Carpenter & Multi Tasking Staff
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 45 நாட்கள்
விண்ணப்பிக்கும் முறை Offline
IGC காலிப்பணியிடங்கள்:
  • Most Transport Driver – 1 பணியிடம்
  • Metal Worker – 1 பணியிடம்
  • Carpenter – 1 பணியிடம்
  • Multi Tasking Staff – 1 பணியிடம்
Driver கல்வி தகுதி:
  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
  • கனரக மற்றும் இலகு ரக வாகனங்களுக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • மோட்டார் வாகனங்களை ஓட்டுவதில் குறைந்தது 02 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

Sheet Metal Worker கல்வி தகுதி:
  • சம்பந்தப்பட்ட துறையில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Carpenter & MTS கல்வி தகுதி:
  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CISF வேலைவாய்ப்பு 2022 – 787 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.69,100/-

Exams Daily Mobile App Download
வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கடலோர காவல்படை சம்பள விவரம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு Level 1 ன் படி சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:
  • Document Verification
  • Written Exam
  • Merit List
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!