ICFRE வனத்துறையில் தேர்வே இல்லாமல் வேலை – சம்பளம்: ரூ.35,000/-

0
ICFRE வனத்துறையில் தேர்வே இல்லாமல் வேலை - சம்பளம்: ரூ.35,000/-
ICFRE வனத்துறையில் தேர்வே இல்லாமல் வேலை - சம்பளம்: ரூ.35,000/-
ICFRE வனத்துறையில் தேர்வே இல்லாமல் வேலை – சம்பளம்: ரூ.35,000/-

வன ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான இந்திய கவுன்சிலில் இருந்து Senior Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 02.11.2022 க்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICFRE
பணியின் பெயர் Senior Research Fellow
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ICFRE காலிப்பணியிடங்கள்:

சுற்றுச்சூழல் சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மூத்த ஆராய்ச்சி உறுப்பினர் பதவிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.

SRF வயது வரம்பு:

30/09/2022 அன்று அதிகபட்ச வயது வரம்பு 32 க்குள் இருக்க வேண்டும். SC/ST/OBC பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
SRF கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Botany/ Forestry/ Ecology/ Environmental Science/ Environment Management/ Agroforestry/ Soil Science/ Agriculture/ Life Science/ GIS&RS ஆகிய துறைகளில் இருந்து முதுகலை பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TNHRCE தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.48,700/-

ICFRE SRF சம்பள விவரம்:

Senior Research Fellow – ரூ.35,000 per month + HRA as per Govt. norms

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 03.11.2022 அன்று ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.

ICFRE விண்ணப்பிக்கும் முறை:
அத்தியாவசியத் தகுதியைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள், கல்வித் தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல்களுடன், 02.11.2022 அல்லது அதற்கு முன் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தங்கள் பயோடேட்டாவைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!