வனத்துறையில் ரூ.1,77,500/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
வனத்துறையில் ரூ.1,77,500/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
வனத்துறையில் ரூ.1,77,500/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
வனத்துறையில் ரூ.1,77,500/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Scientist-B காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Council of Forestry Research and Education
பணியின் பெயர் Scientist-B
பணியிடங்கள் 44
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

ICFRE காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Scientist-B பணிக்கென மொத்தம் 44 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 2101-Biotechnology (SBT) – 04 பணியிடங்கள்
  • 2102-Botany (SBOT) – 04 பணியிடங்கள்
  • 2103-Cellulose and Paper (SCNP) – 01 பணியிடங்கள்
  • 2104-Chemistry (SCT) – 05 பணியிடங்கள்
  • 2105-Forest Ecology (SECO) – 02 பணியிடங்கள்
  • 2106-Entomology (SENT) – 02 பணியிடங்கள்
  • 2107-Environmental Science (SENV) – 02 பணியிடங்கள்
  • 2108-Forestry (SFT) – 05 பணியிடங்கள்
  • 2109-Genetics (SFG) – 04 பணியிடங்கள்
  • 2110-Information Technology (SIT) – 02 பணியிடங்கள்
  • 2111-Pathology (SPP) – 01 பணியிடங்கள்
  • 2112-Soil Science (SSS) – 02 பணியிடங்கள்
  • 2113-Wood Science and Technology (WST) – 10 பணியிடங்கள்

Scientist-B கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc. degree, B.E/B.Tech, Ph.D.,M.Tech / M.E என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICFRE வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்படுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Scientist-B ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICFRE விண்ணப்ப கட்டணம்:

  • Unreserved (UR)/ EWS – Rs. 2,000/-
  • Other Backward Class (OBC) – Rs.2,000/-
  • Scheduled Caste (SC)/ Scheduled Tribe (ST)/ Divyang/Women – Rs. 1,000/-
Exams Daily Mobile App Download

Scientist-B தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.10.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!