வனத்துறையில் ரூ.47000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாள் !

0
வனத்துறையில் ரூ.47000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாள் !
வனத்துறையில் ரூ.47000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாள் !
வனத்துறையில் ரூ.47000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாள் !

Research Associate பணிக்கான பணியிடங்கள் இந்திய வனவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக இருப்பதாக சமீபத்தில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நாளை (04.08.2022) நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ICFRE வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திய வனவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில், Research Associate பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • Research Associate பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிலையத்தில் ME, M.Tech, Ph.D ஆகிய degree-களில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் பற்றிய தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
  • Research Associate பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்கள் மாதம் தோறும் ரூ.47,000/- சம்பளமாக பெறுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நாளை (04.08.2022) நடைபெற உள்ள நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICFRE விண்ணப்பிக்கும் விதம்:

இந்த ICFRE நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும்போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனைவரும் நாளை நடைபெற உள்ள நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification & application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!