இந்திய வனவியல் ஆராய்ச்சி கழகத்தில் வேலை 2020
இந்திய வனவியல் ஆராய்ச்சி கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருந்து Research Associate (RAs) மற்றும் Senior Project Fellowship (SPFs) ஆகிய பணிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திறமையான பணியாளர்கள் இந்த பணிகளுக்கு பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். எனவே விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | ICFRE |
பணியின் பெயர் | Fresher’s |
பணியிடங்கள் | 6 |
கடைசி தேதி | 22.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
இந்திய வனவியல் ஆராய்ச்சி கழகத்தில் 06 Research Associate (RAs) மற்றும் Senior Project Fellowship (SPFs) பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
Research Associate (RAs) மற்றும் Senior Project Fellowship (SPFs) பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரிகள் வழியது 32 முதல் 35 வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
MCA or B. Tech / BE (Computer Science / Computer Engineering / IT)/ Doctorate degree ஆகியவை தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.47,000/- வரை வழங்கபடும்.
தேர்வு செயல்முறை :
- Qualification
- Experience
- Interview
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 22.09.2020 அன்றுக்குள் கீழேயுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்
முகவரி :
ADG (Admin), ICFRE, PO-New Forest, Dehradun-248006
Official Notification PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்