வனத்துறையில் வேலை – மாத ஊதியம்: ரூ.63 ஆயிரம்

3
வனத்துறையில் வேலை
வனத்துறையில் வேலை
வனத்துறையில் வேலை – மாத ஊதியம்: ரூ.23 ஆயிரம்

Lower Division Clerk பணியிடங்களை நிரப்ப மத்திய வனக்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த மத்திய அரசு பதவிக்கு 01 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் 28.05.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICFRE 
பணியின் பெயர் Lower Division Clerk
பணியிடங்கள் 01
கடைசி தேதி 28.05.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
ICFRE காலிப்பணியிடங்கள்:

Lower Division Clerk பணிகளுக்கு என 01 காலியிடம் உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தட்டச்சு தெரிந்திருந்தால் கூடுதல் சிறப்பு.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை சம்பளம் பெறுவர்.

தேர்வு செயல் முறை :

விண்ணப்பத்தார்கள் Typing Test மற்றும் Written Exam மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 28.05.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download ICFRE Recruitment PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here