தமிழக வனத்துறையில் ரூ.31,000/- ஊதியத்தில் பணிவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தமிழக வனத்துறையில் ரூ.31,000 ஊதியத்தில் பணிவாய்ப்பு
தமிழக வனத்துறையில் ரூ.31,000 ஊதியத்தில் பணிவாய்ப்புதமிழக வனத்துறையில் ரூ.31,000 ஊதியத்தில் பணிவாய்ப்பு

தமிழக வனத்துறையில் ரூ.31,000/- ஊதியத்தில் பணிவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Junior Project Fellow, Junior Research Fellow, Project Assistant, Field Assistant பணியிடங்களை நிரப்ப இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ICFRE) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 18.06.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICFRE
பணியின் பெயர் Junior Project Fellow, Junior Research Fellow, Project Assistant, Field Assistant
பணியிடங்கள் 24
கடைசி தேதி 18.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ICFRE காலிப்பணியிடங்கள்:

ICFRE நிறுவனத்தில் Junior Project Fellow, Junior Research Fellow, Project Assistant, Field Assistant பணிகளுக்கு என 24 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

JRF வயது வரம்பு :
  • Junior Project Fellow/ Junior Research Fellow – 28 வயது
  • Project Assistant/ Field Assistant – 25 வயது

TN Job “FB  Group” Join Now

ICFRE கல்வித்தகுதி :
  • அரசு அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் B.Sc/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் கணினியினை உபயோகிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
ICFRE ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.17,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 18.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!