வனத்துறையில் வேலை – தேர்வு கிடையாது || ஊதியம்: ரூ.31,000/-

0
வனத்துறையில் வேலை
வனத்துறையில் வேலை

வனத்துறையில் வேலை – தேர்வு கிடையாது || ஊதியம்: ரூ.31,000/-

Junior Project Fellow, Project Assistant, Field Assistant பணியிடங்களை நிரப்ப இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாத தொடக்கத்தில் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க நேர்காணல் ஆனது 08.09.2021 அன்று நடைபெற உள்ளதால், ஆர்வமுள்ளவகர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

ICFRE அறிவிப்பில் Junior Project Fellow, Project Assistant, Field Assistant பதவிக்காக மொத்தமாக 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 01.06.2021 தேதியில் அதிகபட்சமாக 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் வயதுதளர்வுகள் பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணி சம்பந்தப்பட்ட துறையில் Intermediate / Graduation / M.Sc முடித்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 12,000/- முதல் அதிகபட்சம் ரூ. 31,000/- வரை பதவிகளுக்கு ஏற்ப வழங்கப்பட உள்ளது.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 08.09.2021 மற்றும் 09.09.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. எனவே தகுதியானவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!