அரசு வனத்துறையில் Forest Guard வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே..!

0
அரசு வனத்துறையில் Forest Guard வேலைவாய்ப்பு 2022 - நேர்காணல் மட்டுமே..!
அரசு வனத்துறையில் Forest Guard வேலைவாய்ப்பு 2022 - நேர்காணல் மட்டுமே..!
அரசு வனத்துறையில் Forest Guard வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே..!

இந்திய வனவியல் ஆராய்ச்சி கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Project Fellow, Forest Guard and Technical Assistant உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICFRE
பணியின் பெயர் Junior Project Fellow, Forest Guard and Technical Assistant
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2022/29.03.2022/31.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ICFRE பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Project Fellow, Forest Guard and Technical Assistant பணிகளுக்கென மொத்தம் 9 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ICFRE கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • JRF – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M .Sc degree in Chemistry/ Biochemistry/ Botany/ Biotechnology/ Agronomy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • Forest Guard – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • Technical Assistant – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree in Science with Botany/ Biotechnology/ Biology /Zoology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICFRE வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ICFRE ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.19,900/- முதல் ரூ.92,300/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICFRE விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ICFRE தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICFRE விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.02.2022/29.03.2022/31.03.2022 ஆகிய தேதிகளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification link 1
Download Notification link 2
Download Notification link 3
Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here