வனத்துறையில் ரூ.23,000/- சம்பளத்தில் பணி – தேர்வு கிடையாது !

1
வனத்துறையில் ரூ.23,000 சம்பளத்தில் பணி - தேர்வு கிடையாது 
வனத்துறையில் ரூ.23,000 சம்பளத்தில் பணி - தேர்வு கிடையாது 
வனத்துறையில் ரூ.23,000/- சம்பளத்தில் பணி – தேர்வு கிடையாது 

இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ICFRE) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாதத்தில் வெளியாகி இருந்தது. அதில் Senior Project Fellow, Junior Project Fellow, Field Assistant, Project Assistant பணிகளுக்கு என 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ICFRE வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 01.07.2021 தேதியில் அதிகபட்சம் 28-32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelor’s degree/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.17,000/- முதல் அதிகபட்சம் ரூ.23,000/- வரை ஊதியம் வழங்கப்படும்
  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் Interview மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
  • இந்த நேர்காணல் ஆனது வரும் 28.07.2021, 29.07.2021 & 30.07.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 28.07.2021, 29.07.2021 & 30.07.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF 2021 

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. எப்புடி சார் நேர்காணல் கலந்து கொள்வது சார் Interview wepsite sir i am degree sir ncc “C” certificate and Kabaddi national player sir

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here