வனத்துறையில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
வனத்துறையில் ரூ.20,000 ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!!
வனத்துறையில் ரூ.20,000 ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!!

வனத்துறையில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!

ICFRE எனப்படும் இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Junior Project Fellow பணிகளுக்கு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICFRE
பணியின் பெயர் Junior Project Fellow
பணியிடங்கள் 01
கடைசி தேதி 22.10.2021 

மத்திய அரசு காலிப்பணியிடம் :

ICFRE நிறுவனத்தில் Junior Project Fellow பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிவிப்பிடப்பட்டுள்ளது.

Junior Project Fellow வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 22.10.2021 தேதியில் அதிகபட்சம் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

ICFRE கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Forestry/ Botany/ Plant Taxonomy பாடங்களில் M.Sc. டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Higher Plant/ Tree Species போன்றவற்றில் நல்ல திறனுடன் அறிவு மற்றும் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ICFRE ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் அனைவரும் Walk In Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் பணிகள் ஆனது வரும் 22.10.2021 அன்று நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 22.10.2021 அன்று நடைபெறவுள்ள நேர்கானலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!